அதிகபட்ச ஏலத் தொகை 40%
அழைக்கவும்நம்பிக்கையுடன்... உங்கள் நலனுக்காக...
உங்கள் கனவுகளுக்கான
சரியான சேமிப்பு.
உங்களுக்கு பிடித்த சிட்டில் சேரலாம். தெளிவான ஏல முறை, எளிய தவணை, முறையான சேவை.
பிட் சிட்கம்பெனி கமிஷன் 5% மட்டும்
40%அதிகபட்ச ஏலத் தொகை
5%கம்பெனி கமிஷன் மட்டும்
1%உரிய நேரத்தில் செலுத்த ஊக்கத்தொகை
எளிய சேமிப்புத் திட்டம்
₹1 லட்சம் சிட் விவரம்
20 மாதங்களுக்கான தவணை, கசர் மற்றும் மொத்த வருமானத் தொகை விவரங்கள்.
| தவணை எண் | தவணை தொகை | கசர் தொகை | மொத்த வருமானத் தொகை |
|---|---|---|---|
| 1 | ₹5,000 | — | பதிவு செய்வதற்கு |
| 2 | ₹3,450 | ₹1,550 | ₹64,000 |
| 3 | ₹3,550 | ₹1,450 | ₹66,000 |
| 4 | ₹3,625 | ₹1,375 | ₹67,500 |
| 5 | ₹3,700 | ₹1,300 | ₹69,000 |
| 6 | ₹3,800 | ₹1,200 | ₹71,000 |
| 7 | ₹3,875 | ₹1,125 | ₹72,500 |
| 8 | ₹3,950 | ₹1,050 | ₹74,000 |
| 9 | ₹4,050 | ₹950 | ₹76,000 |
| 10 | ₹4,125 | ₹875 | ₹77,500 |
| 11 | ₹4,175 | ₹825 | ₹78,500 |
| 12 | ₹4,275 | ₹725 | ₹80,500 |
| 13 | ₹4,380 | ₹620 | ₹82,500 |
| 14 | ₹4,450 | ₹550 | ₹84,000 |
| 15 | ₹4,550 | ₹450 | ₹86,000 |
| 16 | ₹4,650 | ₹350 | ₹88,000 |
| 17 | ₹4,730 | ₹270 | ₹89,500 |
| 18 | ₹4,925 | ₹175 | ₹91,500 |
| 19 | ₹4,880 | ₹120 | ₹92,500 |
| 20 | ₹4,950 | ₹50 | ₹94,000 |
* ஏலத் தொகை மற்றும் கசர் தொகை ஏல முடிவுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டது.
முக்கிய விவரங்கள்
தெளிவான விதிமுறைகள்
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.
கம்பெனி கமிஷன் 5% மட்டும்
தவணைத் தொகையை தவணை தேதிக்குள் செலுத்தினால் (24 மணி நேரத்திற்குள்) 1% ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3 முதல் 5 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்.
உங்களுக்கான சிட்
இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
சிட் திட்டம் மற்றும் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களுக்கு நேரடியாக அழைக்கவும்.
தொலைபேசி+91 73975 7834504342 319746
முகவரி
3E, வெற்றி லாட்ஜ், எஸ்.ஆர். காம்ப்ளக்ஸ்,
சித்தவீரப்பா செட்டி தெரு,
தர்மபுரி – 636701